நம் நாட்டில் சில விஷயங்கள் உள்ளன.அவற்றி பற்றி கேள்வி கேட்டாலே அவன் துரோகி, பழமைவாதி,மதவெறியன்[ ஹிந்து மட்டும்] என்று பட்டம் சூட்டப்படுகிறது. மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலன் , சோசியலிசம்,இடதுசாரி சிந்தனை போன்றவற்றின் பெயரால் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம், கேட்பாரே கிடையாது. மீறி கேட்டால் உடனே குத்தப்படும் முத்திரை, இவன் ஒரு ஹிந்துத்வா ஆதரவாளன். ஆகவே இவன் ஒரு காவி பயங்கரவாதி [.உபயம்- நமது சிவகங்கை சின்னப்பையன்.] பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினரைக்கண்டு அஞ்சும் அவலம் உலகில் நம் நாட்டில் மட்டுமே உண்டு....


No comments:
Post a Comment